மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக்
கொண்டது.
பாகம் 1 – ஸ்ரீதர்
பாகம் 2 – ஆராதனா
பாகம் 3 – திருமணம்
சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,
பாகம் ஒன்றொலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து
இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.
ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில்
– சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில்
பெற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment