Wednesday 22 January 2020

"ஆஸ்திரேலியா - பல கதைகள் 2019" கதைப்போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்,


குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடத்திய 2019 ஆண்டுக்கான 'ஆஸ்திரேலியா பல கதைகள்' சிறுகதைப்போட்டிக்கு,
பெரியவர்கள் பிரிவில் 13 கதைகளும்,
இளையவர்கள் பிரிவில் 12 கதைகளும் வந்திருந்தன.

இதில் பெரியர்வர்கள் பிரிவில் நான்கு கதைகளுக்கும், இளையவர்கள் பிரிவில் 10 கதைகளுக்கும், பரிசுகள் வழங்கப்படுகின்றன.


பெரியவர்கள்


சிறப்புப் பரிசு: பெறுபவர் "சரசன்" எனும் ராஜப்பா


முதல் பரிசு: சுதாகரன் செல்லதுரை; கதை: தலைமுறை தாண்டிய தரிசனங்கள்

இரண்டாம் பரிசு: சியாமளா யோகேஸ்வரன்; கதை: நட்பும் ஒரு வரமே


மூன்றாம் பரிசு: சோழன்; கதை: நிழலா நிஜமா?

இளையவர்கள்


முதல் பரிசு: பிரணதி சிவக்குமார்; கதை: அணை மடை


இரண்டாம் பரிசு: லக்‌ஷிதா யோகேஸ்வரன்; கதை: எங்களையும் வாழ விடுங்கள்


மூன்றாம் பரிசு: ஜொயனா பிரதீபன் , கதை: செந்நன்றி



சிறப்பு பரிசுகள்


1) கதை: விழிக்க முடியா தூக்கம்- பவித்ரா ஸ்ரீதர்


2) கதை: மாமனிதர் - ரிஷி ரஜினிகாந்த்


3) கதை: மறையாத சூரியன் - அரவிந்த் ரெங்கநாதன்


4) கதை: விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி - கவிநிலா குணசீலன்


5) கதை: கனவு மெய்படும் - ஸ்ரீஹரிணி பரந்தாமன்


6) கதை: நம்பிக்கை - அன்னம் சுரேஷ்


7) கதை: நம்பிக்கை - ஜெயஹாசினி ஜெயசீலன்

கதைப்போட்டியில் பங்கேற்கும் வகையில் சிறார்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதன்மூலம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். .

பரிசுகள் பெற்ற அனைவருக்கும் மாநில தமிழ் மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற இக்கதைப்போட்டியில் பங்கேற்ற சிறந்த கதைகள் தொகுக்கப்பட்டு ஒரு தொகுப்பு நூலாக வெளியிடப்படும்.
இதுபற்றிய விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


இந்த கதைகள் அனைத்தும் ஆஸ்திரேலிய தொடர்பிலான தமிழ்மொழிவழி (கற்பனை) பதிவுகள். ஆதலால் ஆர்வமுள்ள அனைவரும் அடுத்த கதைப்போட்டிகளில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி


தமிழன்புடன்
------------------------------------------------------------------------------------
பிரதீப்,
QTM செயற்குழு சார்பாக

மின்னஞ்சல்: QLDTamils@gmail.com / info@qtm.org.au

No comments:

Post a Comment