Tuesday, 12 April 2016

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 3)

சிசு.நாகேந்திரன்

     
தலைமுறை இடைவெளி

முதியோரின் பங்கு

முதியோரின்  பொறுப்புகள்

மற்றவர்களுக்குப் பாரமா?

சுத்தம்: / வாய்ப்பேச்சு: / வரவும் செலவும்: / பொருட்கள் பாவனை: / சாப்பாடு:

உடைகள்: / அறளை பெயருதல் - மறக்கக்கூடியவற்றை முன்கூட்டியே குறித்துவைத்தல் / குளியலறை - கழிவறை பாவிப்பு: / மரணசாசனம்:

சிற்றூர்தி (car)  – பிரயாணம்: / Visits,  pleasure trips:

முதியோரைத்தான் சாட்டுவார்கள்: / வீட்டுக்குக் காவல்:

Telephone, visitors to (them & others), thieves:

Attention to personal health:

உதவி செய் : உபத்திரவம் செய்யாதே!

இளையவர்கள் முதியோருடன் நின்று பேச விரும்பமாட்டார்கள்.

முதியவர் கடைக்குப் போனால் கடைக்காரன் கண்காணித்துக்கொண்டிருப்பான்.

தடுக்கி விழக்கூடாது:

மானிடசாதி

காசினியில்

Technical விடயங்களைச் சொல்லித்தர விரும்பமாட்டார்கள்

உதவிகளை மறப்பார்கள்.  கடமை என்று சொல்வார்கள்.

சும்மா இருக்கவும் முடியாது – பழக்கதோம். – சும்மா இருந்தாலும் வாயைக் கிளறுவார்கள். “சொல்லுங்கோ!”

மறதி

நிராகரிப்பு

அலுவல்கள் செய்யத் தாமதம்

சாப்பாட்டில் தனிவிருப்பம் எதிர்பார்க்கலாகாது.

உளவளரீதியாக பிள்ளைகளின் பராமரிப்பை

முதியவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்

தமிழ் முதியவர்களை மேற்கத்திய முதியவர்களுடன் ஒப்பீடு

தமிழ்ப் பெற்றோரின் பொறுப்புகள்

தமிழ்ப் பெற்றோரின் தொய்வுகள் (Weaknesses)

தலைமுறை தலைமுறையாக உடம்பில் ஊறிப்போன பழக்கங்களை மாற்றுவது கஸ்டம்

எத்தனையோ தசாப்தங்களாக ஊறிய பழக்கவழக்கங்கள்

முதியவர்களின் பிடிவாதக் குணம்

இன்று குழந்தை, நாளை இளைஞன், பின்னர் பெற்றார், அடுத்து முதியவர்;

சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தன் மனதில் இருந்த ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், கண்ட கனவுகளை நினைத்துப் பார்ப்பதில்லை.

முதியவர்களின் மறதிக் குணம் இளசுகளுக்கு வாய்ப்பு.

பேரப்பிள்ளைகளைப் பார்க்க ஆசை:

வாதாடுவதைத் தவிர்த்தல் நல்லது.

ஒரு பல்லால் கொறிக்கிறது.

புசத்திறது – வாய் ஆடிக்கொண்டே இருக்கவேணும்.
             (கதைக்கவேணும் அல்லது ஏதாவது கொறித்துக்கொண்டு) -
பிழைபிடிக்க ஆசை.

கருத்துவேற்றுமை:

கொள்கை வேறுபாடு

மனஉளைவு

கட்டளையிட்டு அலுவல் செய்விக்க விருப்பம்.  (நாய் வளர்ப்பு)

முதுமை ஒரு மேலதிகமான பாரம், தனக்கும் பிறருக்கும்

முதியோர் மற்றவர்களுக்குப் புத்திமதி உரிடையுடன் சொல்ல முற்படுவார்கள்.
ஆனால் இளையோர் எல்லோரும் அப்புத்திமதிகளுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.

முதுமைவயதில் எழும்பி நடமாடித் திரியமுடியாத பருவம் வந்ததும் என்ன செய்வார்கள்? இருமல் வரும், சிறுநீர் அல்லது மலம் கழிக்க தேவைவரும்போதெல்லாம் எப்படிச் சமாளிப்பார்கள்?

ஏதாவது ஒரு விசேட நிகழ்ச்சிக்குப் போகவேண்டி வரும்போது வீட்டில் முதியவரைத் தனிய விட்டுவிட்டும் போகேலாது, கூட்டிக்கொண்டும் போகமுடியாத நிகழ்ச்சி என்றால் எப்படிச் சமாளிப்பது?

Avoid extreme tastes,  particularly sweet foods

முதியோரை அடையாளம் காண்பது சுலபம் - நண்பர் / விரோதிகள்

எழும்பி நடமாடித் திரியமுடியாத பருவம் வந்ததும் முதுமைவயதில் எழும்பி நடமாடித் திரியமுடியாத பருவம் வந்ததும் என்ன செய்வார்கள்? இருமல் வரும், சிறுநீர் அல்லது மலம் கழிக்க தேவை வரும்போதெல்லாம் எப்படிச் சமாளிப்பார்கள்?

முதியோர் மற்றவர்களுக்குப் புத்திமதி உரிடையுடன் சொல்ல முற்படுவார்கள்.
ஆனால் இளையோர் எல்லோரும் அப்புத்திமதிகளுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.

விசேட நிகழ்ச்சிக்குப் போக:
ஏதாவது ஒரு விசேட நிகழ்ச்சிக்குத் தாங்கள் போகவேண்டி வரும்போது வீட்டில் முதியவரை அவரின் தள்ளாத வயதில் தனியே விட்டுவிட்டும் போகமுடியாது, கூட்டிக்கொண்டும் போகமுடியாத சூழ்நிலை என்றால், எப்படிச் சமாளிப்பது?

குழந்தைக்கு ஆசையோடு உணவு தீத்துவதைத் தவிர்க்கவும்.

கழிவறை பாவிப்பு
முதியவரில் வெறுப்புள்ள வீட்டுக்காரி அவர் வழக்கமாக கழிவறை பாவிக்கும் நேரம் பார்த்து தான் முந்திக்கொண்டு அதனுள் புகுந்துவிடுவாள். சாப்பாட்டுவகைகளை நேரத்தோடு சமைக்காமல் முதியவரைப் பசிகிடக்க வைப்பாள்.  அவர் நித்திரைகொள்ளும் நேரம்பார்த்து ஏதாவது பாத்திரங்களை கடமுடவென்று போட்டடிப்பாள்.  அவர் படிக்கும் போது அல்லது வு.ஏ.யை சுவாரசியமாக அனுபவித்துக்கொண்டிருக்கும்போது உரத்துக் கத்தி பேச்சுக்கொடுப்பாள், வேறு சத்தங்கள் செய்வாள்.  இந்தச் சேட்டைகள் முழுவதும் கணவனுக்குத் தெரியவராது. தெரிந்தால் தன்னைக் கண்டிப்பாரென்று தெரிந்து வீட்டில் அவர் இல்லாத நேரம்தான் நடக்கும்.      


முதியவர்கள் தங்கள் சுகத்தையும் நலத்தையும் பேணுவதுபற்றி மிகவும் கவனமாக இருப்பார்கள்.  அதனால், மற்றவர்கள் தங்களுடைய அலுவல்களில் தலையிடுகிறார்களா, தங்களுடைய சௌகரியத்தைப் பேணி நடக்கிறார்களா என்று சதா அவதானித்துக் கொண்டேயிருப்பார்கள்.  தம்முடைய ஒவ்வொரு அசைவையும் மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்ற ஏக்கம் மனதில் எப்பொழுதும் இருந்துகொண்டேயிருக்கும்.  அது ஏனெனில், வயதானவர்கள் பொதுவாக செய்காரியங்களில் பிழைவிடக்கூடும். .அப்பிழைகளைக் கவனித்தோ, அல்லது அதுபற்றி மேலிடத்துக்கு கோள்மூட்டியோ, அதிலிருந்து ஒரு வெற்றியை அடையவேண்டுமென்று வீட்டிலிருக்கும் மற்றவர்கள் விரும்புவதுண்டு.

முதியவர்களின் அனுமானங்கள் பிழைக்கக்கூடும்

முதியவர்கள் இன்னும் கனகாலம் இருப்போமென்று மனதில் நினைத்துக்கொண்டு ஹாயாகவும் சோம்பலாகவும் இருந்தால், அவர்களின் உடம்பில் வியாதிபிடித்துவிடும். அதனால் சாவும் நெருங்கிவிடும்.  மாறாக, எந்த நேரமும் சாவு வரக்கூடும், எனது திட்டங்களையும் படைப்புக்களையும் சீக்கிரமே செய்து முடித்துப்போடவேண்டுமென்று சுறுசுறுப்பாகவும் சிரத்தையுடனும் அலுவல்களைச் செய்துவந்தால் அவர்களின் தேகம் ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் இருக்கும். சாவும் தள்ளிப்போடப்படும்.

வீட்டில் விடயங்கள் எதிர்மாறாக நடந்தால், முதியவர் தனது விதியை நோவதேயொழிய மற்றவர்களைக் குறைசொல்லுதல் முறையல்ல.

குடும்பத்தில் சமைப்பதற்கு காய்கறிகள், பருப்புவகை முதலிய பொருள்களை முதியவர் வாங்கிவந்தால், அவற்றை அப்புறப்படுத்தி வைத்துவிட்டு, கணவனுக்குத் தெரியப்படுத்தவே மாட்டார்கள்.  கணவனுக்கும் அதைப்பற்றிக் கவனிக்க நேரமில்லை.

(இக்கட்டுரை நிறைவு செய்யப்படவில்லை. 95 வயதைக் கடந்துவிட்ட நிலையில் நோய் காரணமாக எழுதமுடியாத நிலை)



No comments:

Post a Comment