Monday, 16 November 2015

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்

 


யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்;

போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE

முதல் அமர்வு

காலம்: 2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30

இடம;: கனடா ஐயப்பன் ஆலயம். 635 Middlefield Rd. Scarborough M1V 5B8

தலைமையுரை பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர்

ஆய்வுரை திருமதி ராஜ்மீரா இராசையா எம்.ஏ.--- தமிழில்

Review திரு. புனிதவேல் (பொறியியலாளர்) --- ஆங்கிலத்தில்

வெளியீட்டுரை கவிஞர் வி.கந்தவனம்


பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து

இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து

தமிழ் ஈழ சுதந்திரப்போர் முடிந்து

ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து

புனர்வாழ்வு பூர்த்தி செய்து வெளியே வரும்

மேஜர் சிவகாமி கூறும் நவீனம்---வன்னி and A MILITANT'S SILENCE




இரண்டாம் அமர்வில் நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின்

‘வன்னி வரலாறும் பண்பாடும்' என்னும் கட்டுரை நூல் வெயிடப்படும். 6.30-9.00
ஆய்வுரை: பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி

முனைவர் பார்வதி கந்தசாமி

முனைவர் பால சிவகடாட்சம்

வெளியீட்டுரை: முனைவர் கனகையா இரகுநாதன்



நூல் வெழியீட்டு விழாவில் கலந்து சபையைச் சிறப்பிக்குமாறு அனைவரையும்

அன்புடன் அழைக்கின்றோம். வாழ்த்துக்களுடன்.



வெளியீட்டுக் குழு

No comments:

Post a Comment