Tuesday 12 March 2019

`அக்கினிக்குஞ்சு' இணையத்தளத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா




இசையருவி பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விபரங்கள்! 

1. அவுஸ்திரேலியாவில் வாழும் எவரும் இப்போட்டியில் பங்குகொள்ளலாம்.

2. வயதெல்லையோ பால் வேறுபாடோ இல்லை.

3. போட்டியில் தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடுதல் வேண்டும் என்பதுடன் சுருதி தாளத்துடனும் பாடுதல் வேண்டும்.

4. தெரிவுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கட்டணம் 25 அவுஸ்திரேலிய வெள்ளிகள் (A$ 25) ஆகும். 28.02.2019 இற்கு முன்னர், அனுமதிக்கட்டணத்னைச் செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.

5. தெரிவுப்போட்டியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்து போட்டியாளர்களுக்கான இறுதிப்போட்டி 27.04.2019 அன்று இசைவிழாவில் இடம்பெறும்.
6 தெரிவுப் போட்டியின்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முதலில் தமக்கு விருப்பமான ஒரு பாடலைப் பாட அனுமதிக்கப்படுவர்.

7 இறுதிப்போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் பற்றிய முடிவு நடுவர்களின் புள்ளி அடிப்படையிலும், பார்வையாளர்களின் வாக்களிப்பாலும் தீர்மானிக்கப்படும்

8. ஆரம்பப் போட்டியில் நேரடியாகப் பங்குபற்றுவதற்கு இயலாத ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இரண்டுபாடல்களைப் பாடிக் காணொலியில் பதிவுசெய்து எமக்கு அனுப்பிவைத்தால் ஆரம்பப்போட்டியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

9. இந்தப் போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் கீழ்வரும் விபரங்களுடன்விண்ணப்பித்தல் வேண்டும்.

(1) முழுப்பெயர்:

(2) புனைபெயர் (விரும்பினால்):

(3) முகவரி:

(4) தொலைபேசி இலக்கம்:

(5) மின்னஞ்சல் முகவரி:

(3) தெரிவுப்போட்டியில் பாடவுள்ள இரண்டு பாடல்கள்:

10. தெரிவுப்போட்டி, இறுதிப்போட்டி என்பவை நடைபெறவுள்ள இடங்கள், நேரம் பற்றிய விபரங்கள் போட்டியாளர்களுக்குப் பின்னர் அறியத்தரப்படும்.

போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்:

ஶ்ரீ நந்தகுமார் – 0415 405 361

போட்டியில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்குத் தொடர்பு கொள்ள:

akkinikkunchu@hotmail.com

அல்லது

யாழ் எஸ்.பாஸ்கர் – 047 015 6818, ஸ்ரீ நந்தகுமார் 041 540 5361,

பவானி – 0403 564 149, மேகா – 0433 561 383, சாருகா – 0452 551 901,

bank details

a/c — name : 24realnews

b .s .b — – ;063 234

a / c — no — 10904383

savings — a /c

bank — commonwealth



No comments:

Post a Comment