

திரும்பிப்பார்க்கின்றேன்
திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த
ஆழியாள் மதுபாஷினி
அவுஸ்திரேலியாவின்
ஆதிக்குடிகளின் துயர்மிகு வாழ்வின்
பக்கங்களை தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்
தமிழர் வாழ் நிலங்களில்
புதிய பரிணாமமாக
ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும்
ஆளுமை
முருகபூபதி
பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை அப்பிள்
பழங்களின் ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.


