Sunday 5 February 2017

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்


அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்

1 ஆம் இடம்
’ஜென்மநிழல்’
கெகிறாவ ஷகானா
கெகிறாவ - ஶ்ரீ லங்கா

2 ஆம் இடம்
’காதல்கவிதை விலாசம்’
மொகமட் ராபி
356/7 கண்டி வீதி
பாலையூற்று - திருகோணமலை

3 ஆம் இடம்
’அரங்கன் கணக்கு’
என்.கணேசன்
W- 80 கோவைபுகார்
கோயமுத்தூர் 641042
தமிழ்நாடு - இந்தியா

*************************

ஆறுதல் பரிசுபெறுபவர்கள் 
 
1) எனக்குள் நானாகி
கே .ஆர் . டேவிட்
ஆனைக்கோட்டை , யாழ்ப்பாணம்.

2) மனுஷ்யம்
சபியா

3) வெ. வண்ணத்துப்பூச்சிகள்
சுசிலா அரவிந்தன்

4) கானல் நீர்
சு. இராசமணிக்கம் ( அண்டனூர் சுரா )
தமிழ் ஆசிரியர் , தமிழ்நாடு , இந்தியா

5) எலிப்பொறி நீதி
சண்முகலிங்கம் ராஜீவன்
சுபா அகம், இல 8 பிரதானவீதி
பெரியகல்லாறு , கல்லாறு
ஶ்ரீ லங்கா.




No comments:

Post a Comment