வணக்கம்,யாவரும் நலமா?
காற்றுவெளி இத்ழின் சிறப்பிதழின் வரிசையில் நமது ஈழத்துக் கவிஞர்.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளோம்.
ஆகவே,
அவர் பற்றி,அவரின் நூல்களின் ஆய்வுகள்,இலக்கிய ஆழுமை,அவரின் அரிதான படைப்புக்கள்,புகைப்படங்கள் என இதழில் இணைப்பதற்காக படைப்பாளர்களிடம் எதிர்பார்க்கிறோம்.படைப்புக்கள் அஞ்சலிக்குறிப்பாக அமையாமல் ஆய்வாக அமைதல் சிறப்பாகும்.
இத் தகவலை தங்கள் தளங்களில் பதிவேற்றம் செய்யவும்,நண்பர்களுடனும் பரிமாறவும் காற்றுவெளி எதிர்பார்க்கிறது.
படைப்புகள் கிடைக்கவேண்டிய கடைசி நாள்:20/11/2026
அன்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthann@gmail.com

No comments:
Post a Comment