50
வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 7
செல்வா மீது அவனது மாமா மாமி கடும் கோபம்
கொண்டிருந்தார்கள்.
செல்வா தனது சிறுகதை ஒன்றில் மாமனராப் பற்றி தரக்
குறைவாக எழுதியதே அதற்குக் காரணம். அதற்கு மாமனார் தனது எதிர்ப்பை இப்படித்
தெரிவித்தார்.
| தம்பிக்கு என்னைப் பற்றித் தெரியேல்லை. என்ரை மகளைப்
பற்றி ஒரு கடிதம் உவருக்குப் போட்டன் எண்டால், உவற்ரை குடும்பம் பிரியும்.|
No comments:
Post a Comment