Saturday, 1 November 2025

என்னைப் பார்க்க வருவீர்களா? - சிறுகதை (ஒலி வடிவம்)

 

ஒலி / காட்சிப்படிமம் - கெளசி

1 comment:

  1. Vetha Langathilakam5 November 2025 at 12:35

    ஒரு ஆணுக்கு இன்னொரு இன்னொரு துணை தேவையாக உள்ளது.
    இளமை நிலைக்கும் வரை. பின்னர் வாழ் துணைக்காகவும் ஒரு துணை தேவைப்படுகிறது.
    00
    அன்றைய காலம் போல இன்று இல்லை. தன் மனைவிக்காகத்
    தன் வாழ்வைத் தியாகம் செய்யும் மன நிலை மாறிவிட்டது.
    பலர் துறவு மனநிலையில் அன்று வாழ்ந்தனர் . இன்று அப்படியான நிலை குறைவு.
    00
    தேனீரில் விழுந்த ஈயாக வெளியில் எடுத்ததும் இறக்கிறது.
    தேனீரைப் புதிதாக தயாரித்து குடிப்பது போலவே வாழ்வும் ஆகிறது.
    00
    எல்வாவற்றையும் ஆழ்மன உணர்வின்றி மேலோட்டமாகப் பார்க்கும்
    ஒரு இயல்பு நிலை வாழ்வு தான் இன்றைய வாழ்வு போலத் தெரிகிறது.
    முகநூல் படங்கள் அழித்தது கன்னத்தில் அறைந்தது போல இருந்தது

    ReplyDelete